Saturday , February 24 2018
Home / முதன்மை செய்திகள் (page 2)

முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

தைப்பூசம் விரத வழிபாடு தோன்றிய வரலாறு

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 9-ந்தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் …

Read More »

மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி….

நம்மில் பலருக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு.  மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம். இதை செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உடலிருந்து  நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். சுத்தம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது  குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற …

Read More »

கர்நாடக இசை ஜாம்பவான், பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞரும், இசை வல்லுநருமான, டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. கர்நாடக இசை பாடகராக மட்டுமின்றி, இசைக் கருவிகளை வாசிப்பதிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் புகழ் பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான கர்நாடக இசைக்கலைஞர்களில் ஒருவராக அறியப்படும் பாலமுரளிகிருஷ்ணா ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். தன் …

Read More »

அபுதாபி – திருச்சி இடையே விமானப் போக்குவரத்து.

அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி மற்றும் திருச்சி இடையே நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்கவுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். அடுத்தாண்டு (2017) பிப்ரவரி 1-ம் தேதி முதல் தினசரி இரவு 9.10-க்கு அபுதாபியிலிருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானம் மறுநாள் அதிகாலை 3.10-க்கு திருச்சி வந்தடையும். பின்னர் பயணிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டு மீண்டும் இங்கிருந்து அதிகாலை 4.10-க்கு புறப்பட்டு காலை 7.10-க்கு அபுதாபி சென்றடைகிறது. இதன்மூலம் காலை புறப்படும் நபர்கள் …

Read More »

மாரடைப்பு வந்தால் எப்படி காப்பாற்றிக்கொள்வது…

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது. நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது …

Read More »

யார் இந்த டொனால்டு டிரம்ப்?

* அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்பவனாக திகழ்ந்தவர் இன்று அமெரிக்காவின் அதிபராகி உள்ளார். * ரின் முழுப்பெயர் டொனால்டு ஜான் டிரம்ப், 1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்த டிரம்ப்-க்கு இப்போது 69 வயதாகிறது. * ட் டிரம்ப், மேரி மெக்லியோட் டிரம்ப் தம்பதியின் ஐந்து பிள்ளைகளில் ஒருவர் டொனால்டு டிரம்ப். * பதின்ம வயது டிரம்ப்புக்கும் தந்தைக்கும் ஒத்துவராததால், நியூயார்க்கின் ராணுவக் கல்விக் கழகத்தில் சேர்க்கப்பட்டார். …

Read More »

வென்றார் டொனால்ட் டிரம்ப்

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன. பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது. ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி …

Read More »

இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம்

இந்தியாவில் இன்று முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோதி அறிவித்துள்ளார். இதனை அடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி புதிய மாதிரியில் வெளியிடவுள்ள ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. BBC

Read More »

இந்தியாவில் நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது – மோடி

இன்றுநள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தவறுகளை களைய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். நாளை மற்றும் நாளை மறுநாள் நாள் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நாட்டில் பல இடங்களில் …

Read More »

மருத்துவமனைக்கு 700 மில்லியன் திரட்டிய மஹேல.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவின் முயற்சியால், தென்பகுதி நகரான காலியிலுள்ள கராப்பிட்டிய மருத்துமனையில் புற்று நோய்ப்பிரிவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு நிதி சேகரிப்பதற்காக வடக்கே பருத்தித்துறையிலிருந்து, தெற்கு தேவேந்திரமுனை வரை அவர் நடைபயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின்போது அவரிடம் இலங்கை ரூபாய் 700 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் நிதியளித்திருக்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு மொத்தம் 750 மில்லியன் இலங்கை ரூபாய் நிதி திரட்டப்போவதாக மஹெல …

Read More »