Tuesday , November 21 2017
Home / முதன்மை செய்திகள் (page 5)

முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுப்பயணம் அக்டோபர் 29 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- “ …

Read More »

ஐக்கிய தேசியக் கட்சி மாநாடுகளில் கலந்து கொள்ள மஹிந்த எதிர்ப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடுகளில் கலந்துகொள்வதை அந்த கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கண்டித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதே போல, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் …

Read More »

விஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழில் நாயகியாக அறிமுகமானார். ‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றி பெற்றதையடுத்து விஜய்யின் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தனுசுடன் ‘தொடரி’ படத்திலும், பாபி சிம்ஹாவுடன் ‘பாம்புசட்டை’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரும் …

Read More »