Tuesday , November 21 2017
Home / சினிமா

சினிமா

சினிமா

விஜய்யை தொடர்ந்து சூர்யா ஜோடியான கீர்த்தி சுரேஷ்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குறுகிய காலத்தில் முன்னணி இடத்துக்கு வந்த நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ்தான். தமிழில் அவர் நடித்த முதல் படம் முடியும் முன்பு 4 படங்கள் ஒப்பந்தமாகின. விஜய் ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து சூர்யா ஜோடியாகியிருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம், இந்தி ஸ்பெஷல் …

Read More »

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யராய், அண்மைய திரைப்படங்களில் ஹீரோக்களுடன் மிக நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் பிரிந்து விட இருக்கிறார்கள் என்ற செய்தி பரவியது. அதோடு மாமியார் ஜெயாபச்சனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் ஒத்துப்போகவில்லை. இதனால் குடும்பத்தில் பிளவு என்றும் செய்திகள் வெளிவந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போன்று நேற்று அவர் குடும்பத்துடன் துர்கா பூஜையில் கலந்து கொண்டார். மும்பை ராமகிருஷ்ணா மிஷன் வைத்தியசலையில் நடந்த …

Read More »

உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘24’ படம் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்த படத்தை ‘2டி’ என்டர்டெயின்மென்ட் படநிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் சூர்யா, தந்தை-மகன், வில்லன் ஆகிய 3 வேடங்களில் நடித்து இருந்தார். சீனாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் திரையிட ‘24’ படம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விழாவில், மொத்தம் 675 படங்கள் திரையிடப்பட்டன. இதில், ‘24’ திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் …

Read More »

விஜய்சேதுபதி உருக்கம்

காவிரி நீர் விவகாரத்தில், சாதாரண பொதுமக்களை யாரும் தாக்க வேண்டாம் என கன்னட அமைப்பினருக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நிர் தொடர்பாக எழுந்த பிரச்சனையில்,  கன்னட அமைப்பினர், தமிழர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. கர்நாடக எல்லையில் சென்ற தமிழகத்தை சேர்ந்த ஒரு வாகனத்தை வழிமறித்த கும்பல், அவர் முதியவர் என்றும் பாராமல் கன்னடம் பேசக்கூறி கன்னத்தில் அடித்தனர். …

Read More »

நதிகளை இணையுங்கள்.. சிவக்குமார் ஆவேசம்!

சென்னை: நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து சிவக்குமார் அறிவுப்பூர்வமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார். சிவக்குமாரின் கருத்து: தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் …

Read More »

விஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழில் நாயகியாக அறிமுகமானார். ‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றி பெற்றதையடுத்து விஜய்யின் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தனுசுடன் ‘தொடரி’ படத்திலும், பாபி சிம்ஹாவுடன் ‘பாம்புசட்டை’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரும் …

Read More »