Saturday , February 24 2018
Home / வாழ்வியல்

வாழ்வியல்

வாழ்வியல்

தைப்பூசம் விரத வழிபாடு தோன்றிய வரலாறு

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு 9-ந்தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் …

Read More »

மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி….

நம்மில் பலருக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு.  மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம். இதை செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உடலிருந்து  நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். சுத்தம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது  குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற …

Read More »

மாரடைப்பு வந்தால் எப்படி காப்பாற்றிக்கொள்வது…

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது. நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது …

Read More »

தண்ணீரை எப்போதெல்லாம் குடிக்கலாம், குடிக்க கூடாது என்று தெரியுமா?

தண்ணீர் நமது உடலை சீரான முறையில் இயக்க முக்கியமான பொருளாக திகழ்கிறது. சரியான இடைவேளையில் நீரை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் உடல் பாகங்களின் செயல் திறனில் குறைபாடு ஏற்பட துவங்கும், முக்கியமாக மூளையில். சில நேரங்களில் நீரை பருகுவது தவறானது என்றும் கூறப்படுகிறது. காலை எழுந்ததும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம். இது, உங்கள் உடலை சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது. எலுமிச்சை அல்லது …

Read More »

பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது.

ஆசிய சந்தைகளில், ”பிளாஷ் கிராஷ்”(flash crash) என்று அறியப்படும், பங்கு சந்தையில் தி்டீரென ஏற்படும் பெரிய வீழ்ச்சியால், பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததற்குப் பிறகு பவுண்டு மதிப்பு குறைந்து வரும் போக்கில், இதுதான் மிகப் பெரிய சரிவாகும். ஒரு கட்டத்தில், டாலரின் மதிப்பிற்கு எதிராக, பவுண்டின் மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது. சரிவில் இருந்து …

Read More »

பிரிட்டன் பவுண்டின் மதிப்பு 31 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்திற்கு மத்தியில், டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு, 31 வருடங்களில் இல்லாத அளவு கடுமையாக சரிந்துள்ளது. இன்று காலை நடந்த வர்த்தகத்தில், 1985 ஆம் ஆண்டிலிருந்து கண்டிராத சரிவாக டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு 0.5 சதவீதத்தை அடைந்தது. மார்ச் மாதத்தின் கடைசியில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் …

Read More »

ஓணம் பண்டிகை

கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் ஆகும். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் …

Read More »

ஐ ஃபோன் 7

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐ ஃபோன் 7-ல், வழக்கமாக மற்ற செல்பேசிகளில் உள்ளதைப் போன்று, ஹெட்ஃபோன் எனப்படும் காதுகளிலில் பொருத்திக் கேட்கும் சாதனத்தை இணைக்கும் வசதி இருக்காது. ஹெட்ஃபோன் சாக்கெட் என்ற இணைப்பைப் பொருத்தும் இடத்தில், மற்ற பாகங்களைப் பொருத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த முடிவால், ஒயர் இணைப்பு இல்லாத, காதுகளில் பொருத்திக் கேட்கும் வசதிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த தைரியமான முடிவு வழிவகுக்கும் என அந் …

Read More »