Saturday , February 24 2018
Home / தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் ஐடியா பிரதர்ஸ் பிட்காயின் மூலம் இப்போது பில்லியனர்!

மார்க் ஸுக்கர்பெர்க். ஃபேஸ்புக் நிறுவனருக்கு ஏராளமான சாதனைக்கதைகள் சொந்தம். கூடவே ஒரு மிகப்பெரிய பிராதும் அவர்மீது உண்டு. அது, ஃபேஸ்புக் ஐடியாவை தனது நண்பர்களிடமிருந்து களவாண்டு விட்டார் என்பதே. அந்த நண்பர்கள் இரட்டையர்கள். டைலர் மற்றும் கேமரூன் (Tyler Winklevoss and Cameron Winklevoss) என்ற அந்தச் சகோதரர்கள் இப்போது செய்தியில் இடம்பிடித்திருக்கிறார்கள். காரணம், பிட்காயின் என்ன செய்தார்கள் இந்த பிரதர்ஸ்? 2013-ம் ஆண்டு தங்களிடமிருந்த 11 மில்லியன் டாலரை …

Read More »

ஆப்பிளின் விலை மதிப்புமிக்க ஸ்மார்ட்ஃபோன்

எட்ஜ் டூ எட்ஜ்’ திரைவசதி மற்றும் ஹோம் (முகப்பு) பட்டனே இல்லாத தனது உயர்ரக ஸ்மார்ட்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.   ஐபோன் X – என்பது இங்கு எண் பத்தை குறிக்கிறது. மேலும், இது தனது உரிமையாளரை கண்டறியும் வகையிலான பழைய கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை விடுத்து தற்போது முக அடையாள அமைப்பை முறையை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு FaceID என்று பெயரிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், …

Read More »

சீனா தயாரித்த முதல் பயணியர் விமானத்தின் வெள்ளோட்டம்

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது பெரிய பயணியர் விமானம், அதனுடைய முதலாவது பயணத்தை மேற்கொண்டுள்ளது. போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய விமானச் சந்தையில் நுழைவதற்கு சீனாவின் அதிகரித்துள்ள அபிலாஷையின் முக்கிய அடையாளமாக சி919 விமானம் பார்க்கப்படுகிறது. BBC Tamil

Read More »

புதிய தொழில்நுட்பத்துடன் நோக்கியா 3310

நோக்கியாவின் 3310 வகை அலைபேசி மீண்டும் சந்தையில் அறிமுகமாகிறது; அறிமுகமான 17 வருடங்களுக்கு பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இந்த மறு அறிமுகம் நடைபெறுகிறது. நோக்கியாவின் பெயர்போன பாம்பு விளையாட்டும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களும் அறிமுகமாகின்றன. இந்த புதிய நோக்கியா வகை அலைபேசிகள் சந்தையில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

பிரிட்டனில் தனது முன்னணி மாடல் கார்களின் இரு பதிப்புகளை உற்பத்தி செய்ய நிஸான் திட்டம்

ஜப்பானிய கார் உற்பத்தியாளரான நிஸான், தனது நிறுவனத்தின் முன்னணி இரு மாடல்களின் புதிய பதிப்புகளை பிரிட்டனில் உற்பத்தி செய்ய உள்ளதாக முடிவெடுத்துள்ளது. பிரிட்டனில் தனது முன்னணி மாடல் கார்களின் இரு பதிப்புகளை உற்பத்தி செய்ய நிஸான் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வாக்களித்ததை தொடர்ந்து, பிரிட்டன் தொழிற்துறைக்காக எடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முதல் ஒப்பந்தம் இது. நிஸான் நிறுவனத்தின் இந்த முடிவு குறைந்தது, 7000 பணியிடங்களை பாதுகாக்கும். சண்டெர்லாண்டில் உள்ள …

Read More »

கேலக்ஸி நோட் செவன் திறன்பேசியின் விற்பனை, பரிமாற்றத்தை நிறுத்த சாம்சங் வலியுறுத்தல்

தென் கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி நோட் செவன் திறன்பேசியின் (Galaxy Note Seven smartphone) விற்பனை மற்றும் பரிமாற்றத்தை நிறுத்துமாறு, உலகம் முழுவதும் உள்ள தனது தொழில் கூட்டாளிகளை வலியுறுத்தியுள்ளது. பேட்டரியில் உள்ள பிரச்சனைகள் காரணமாக அந்த அலைபேசி தீ பிடிக்கும் நிகழ்வுகள் ஏற்படுவதாகத் தொடர்ந்து கூறப்படுவதாலும், தீ பிடிக்கும் பிரச்சனை காரணமாகக் கொடுக்கப்பட்ட மாற்று அலைபேசிகள் சிலவற்றிலும் இது தொடர்வதாலும், சாம்சங் இந்த முடிவை …

Read More »

GooglePixel

    வானிலை போலவே, டெக்னாலஜி உலகமும் நிலையானது கிடையாது. அதற்கேற்ப நேற்று கூகுள் புதிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.  அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனம் தங்களின் புதிய ஸ்மார்ட்போன்களான பிக்சல் மற்றும் பிக்சல் XL, புதிய Google Home என்னும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் , கூகுள் அசிஸ்டன்ட், புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், WiFi ரௌட்டர் மற்றும் புதிய கிரோம்காஸ்ட் அல்ட்ரா என்னும் …

Read More »

சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய Google இன் Allo App

பல குறுந்தகவல் செயலிகள் மத்தியில் புதிதாக Allo App என்ற செயலி அறிமுகமாகின்றது.  தங்களின் கையடக்கத்தொலைபேசி இலக்கத்தினை கொண்டு இதற்கு பதிவு செய்தால் கூகுள் கணக்குடன் இணைத்து மற்ற குறுந்தகவல் செயலி வழங்கும் அனைத்து அம்சங்களையும் Allo App வழங்குகின்றது. கூகுளின் குறுந்தகவல் அனுப்பும் இந்த Allo App, இப்போதே பதிவிறக்குவது மிகவும் மதிப்புள்ளதாகும். Facebook, Messenger உடன் bots-ஐ ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், Facebook விட மிக …

Read More »

ஐ ஃபோன் 7

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐ ஃபோன் 7-ல், வழக்கமாக மற்ற செல்பேசிகளில் உள்ளதைப் போன்று, ஹெட்ஃபோன் எனப்படும் காதுகளிலில் பொருத்திக் கேட்கும் சாதனத்தை இணைக்கும் வசதி இருக்காது. ஹெட்ஃபோன் சாக்கெட் என்ற இணைப்பைப் பொருத்தும் இடத்தில், மற்ற பாகங்களைப் பொருத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த முடிவால், ஒயர் இணைப்பு இல்லாத, காதுகளில் பொருத்திக் கேட்கும் வசதிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த தைரியமான முடிவு வழிவகுக்கும் என அந் …

Read More »