Tuesday , November 21 2017
Home / தொழில்நுட்பம் / புதிய தொழில்நுட்பத்துடன் நோக்கியா 3310

புதிய தொழில்நுட்பத்துடன் நோக்கியா 3310

நோக்கியாவின் 3310 வகை அலைபேசி மீண்டும் சந்தையில் அறிமுகமாகிறது;

அறிமுகமான 17 வருடங்களுக்கு பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இந்த மறு அறிமுகம் நடைபெறுகிறது.

நோக்கியாவின் பெயர்போன பாம்பு விளையாட்டும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்களும் அறிமுகமாகின்றன.

இந்த புதிய நோக்கியா வகை அலைபேசிகள் சந்தையில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம்

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் …