Saturday , February 24 2018
Home / உலகம் / நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

during the 2015 ICC Cricket World Cup match between India and Pakistan at Adelaide Oval on February 15, 2015 in Adelaide, Australia.

செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுப்பயணம் அக்டோபர் 29 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமையிலான இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- “ விராட் கோலி (கேப்டன்), ரகானே, அஷ்வின், ஷிகர் தவான், ரவீந்தர் ஜடேஜா, புவனேஷ்குமார், அமித் மிஸ்ரா, முகம்மது சமி, புஜாரா, கே.எல்.ராகுல், சஹா, இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ்
நன்றி

தினத்தந்தி

Check Also

விவேகானந்தரின் சிந்தனை துளிகளில் சில…!

சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன்மூலம் …