Saturday , February 24 2018
Home / முதன்மை செய்திகள் / ஜனாதிபதி நாடு திரும்பினார்.

ஜனாதிபதி நாடு திரும்பினார்.

கடந்த 7ஆம் திகதியன்று தாய்லாந்துக்குப் பயணமான ஜனாதிபதி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினுடாக நேற்று இரவு நாட்டை வந்தடைந்தார் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தது.

maithripala-sirisena-13-july-15-prz-media

தாய்லாந்துக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Check Also

விவேகானந்தரின் சிந்தனை துளிகளில் சில…!

சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன்மூலம் …