Tuesday , November 21 2017
Home / சினிமா / விஜய்யை தொடர்ந்து சூர்யா ஜோடியான கீர்த்தி சுரேஷ்.

விஜய்யை தொடர்ந்து சூர்யா ஜோடியான கீர்த்தி சுரேஷ்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

keerthy-suresh

குறுகிய காலத்தில் முன்னணி இடத்துக்கு வந்த நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ்தான். தமிழில் அவர் நடித்த முதல் படம் முடியும் முன்பு 4 படங்கள் ஒப்பந்தமாகின. விஜய் ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து சூர்யா ஜோடியாகியிருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம், இந்தி ஸ்பெஷல் 26 படத்தின் தழுவலாக இருக்கக்கூடும் என செய்தி உள்ளது.

நன்றி: வெப்துனியா

Check Also

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யராய், அண்மைய திரைப்படங்களில் ஹீரோக்களுடன் மிக நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு …